நான் காலையில் தந்தை முகத்தில் முழிக்கிறனோ இல்லையோ அரசியல் கட்சி தலைவர்கள் வந்து விடுகிறார்கள் - விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்

அரசியல் கட்சியினர் தினமும் விஜயகாந்தை பார்க்க வருவதாக, அவரது மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்
நான் காலையில் தந்தை முகத்தில் முழிக்கிறனோ இல்லையோ அரசியல் கட்சி தலைவர்கள்  வந்து விடுகிறார்கள் - விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்
x
அரசியல் கட்சியினர் தினமும் விஜயகாந்தை பார்க்க வருவதாக, அவரது மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். கும்பகோணத்தில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், காலையில் எழுந்து தமது தந்தை விஜயகாந்தின் முகத்தில் முழிக்கிறேனோ இல்லையோ, தினந்தோறும் பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்கள், தேடி வந்து விடுவதாக கூறினார். விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி அமையாது என்றும்,  விஜய பிரபாகரன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்