பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்
பதிவு : பிப்ரவரி 22, 2019, 12:50 AM
சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின், ஓய்வுக்கு பிறகு, ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம், பணி நீட்டிப்பு வழங்கியது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள், தமிழக அரசு,  இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் டி.ஜி.பி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்துள்ள நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாம​ல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

937 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4343 views

பிற செய்திகள்

கல்வி உதவித்தொகையை தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மாணவ, மாணவிகள் புகார்

12ம் வகுப்பு முடித்த மாணவ,மாணவிகளுக்கு அரசு உதவித்தொகையை அதிகாரிகள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாகக் கூறி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

4 views

விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தலைமையில் பூஜை - 64 சிவாச்சாரிய தம்பதிகள் மழை வேண்டி பிரார்த்தனை

மழை வேண்டி ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் 64 சிவாச்சாரிய தம்பதிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

11 views

ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுபாடு இருக்காது - சந்தீப் நந்தூரி

மணிமுத்தாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுபாடு இருக்காது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

17 views

"மாணவர்கள் நலன் கருதி ஜூன் - 3 ந்தேதி பள்ளிகள் திறப்பு" - பள்ளிக்கல்வித்துறை

ஜூன் 3 ஆம் தேதியன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

65 views

பரமத்திவேலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

16 views

கள்ளக் காதலனுடன் வாழவந்த இடத்தில் குழந்தை கொலை

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தையை கொலை செய்து முட்புதரில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.