விமான நிலைய நடைமேடை அருகே தீ விபத்து

விமானத்திற்கு சார்ஜ் ஏற்றும் வாகனம் எரிந்தது
விமான நிலைய நடைமேடை அருகே தீ விபத்து
x
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில்  53 வது நடைமேடை அருகே விமானங்களுக்கு சார்ஜ் ஏற்றும் கருவி பொறுத்தப்பட்ட வாகனம் ஒன்று நின்றுள்ளது.இந்த நிலையில் திடீரென அந்த வாகனம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிஷ்டவசமாக அந்த நடைமேடை அருகே விமானம் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விமான நிலைய உயா் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனா். 

Next Story

மேலும் செய்திகள்