இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து

கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.
இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து
x
கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று  இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். எனினும் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.
கண்காணிப்பு கேமிராவில் பதிவான இந்த காட்சியை வைத்து காரை ஓட்டி வந்தவரை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்