தேரோட்டம் - அமைச்சர், பக்தர்கள் பங்கேற்பு

கரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம் - அமைச்சர், பக்தர்கள் பங்கேற்பு
x
கரூரை அடுத்த தான்தோன்றி மலையில்  உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்