மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
பதிவு : பிப்ரவரி 20, 2019, 05:48 PM
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே  ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசாணியம்மன் கோயிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான  குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது . 12 அடி அகலத்தில் 40 அடிநீளம் கொண்ட குண்டத்தில் ஆயிரக்கணக்காண பக்தர்கள்  இறங்கி மாசாணியம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.