சீறிப்பாய்ந்த காளை : தெறித்து ஓடிய காளையர்
பதிவு : பிப்ரவரி 19, 2019, 09:34 PM
மாற்றம் : பிப்ரவரி 19, 2019, 09:38 PM
புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.
புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.காளைகள் சீறிப்பாய, காளையர்கள் தெறித்து ஓடினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.