தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பதிவு : பிப்ரவரி 17, 2019, 06:52 PM
தேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா புதுமையான கண்டுபிடிப்புகளின் மையமாக திகழும் என்று கூறினார். விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

913 views

பிற செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு - அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

6 views

இந்தியாவை மீண்டும் மோடியே ஆளவேண்டும் என்பது மக்கள் தீர்ப்பு - பன்னீர்செல்வம்

இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆள வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பாக வந்துள்ளதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

25 views

சுற்றுலா பயணிகளுக்காக 5 நாட்கள் இயக்கப்படும் குன்னூர் சுற்றுலா மலை ரயில்

சுற்றுலா பயணிகளை கவர, குன்னூரில் இருந்து ரண்ணிமேடு வரை 5 நாட்கள் சுற்றுலா மலை ரயில் இயக்கப்பட உள்ளது.

28 views

2014 - 2019 மக்களவை தேர்தல் : அ.தி.மு.க., தி.மு.க., வாக்கு % ஒப்பீடு

2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகித ஒப்பீடு குறித்து தற்போது பார்ப்போம்.

602 views

மக்களவை தேர்தல் - சில சுவாரஸ்ய தகவல்கள்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக 303 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு கட்சி 300 இடங்களுக்கு மேல் தனித்து பெறுவது இது இரண்டாவது முறையாகும்.

85 views

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் : 27 ஆம் தேதி வெளியீடு - தமிழக தேர்வுத்துறை தகவல்

இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள், திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.