உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மாணவிகள் அஞ்சலி
பதிவு : பிப்ரவரி 17, 2019, 05:44 PM
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில், அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்,  அஞ்சலி செலுத்தப்பட்டது. மலரால் அலங்கரிக்கப்பட்ட ரங்கோலி கோலம் மீது மாதிரி துப்பாக்கி  மற்றும் ராணுவ தலைக்கவசம் வைக்கப்பட்டது. என்.சி.சி மாணவர்களுடன் பேரணியாக வந்த மாணவ மாணவிகள், மாதிரி துப்பாக்கி  மற்றும் ராணுவ தலைக்கவசத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.