காய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.
காய்த்து குலுங்கும் மங்குஸ்தான் பழங்கள்
x
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே பர்லியார், கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் பழப்பண்ணையில் உள்ள மங்குஸ்தான் பழங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்