Sharon Plywood நிறுவனத்தின் "I AM Strongest" விருதுகள்

குழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்
Sharon Plywood நிறுவனத்தின் I AM Strongest விருதுகள்
x
தனது 2 கால்களும் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலி கூடைப் பந்து விளையாட்டில் சாதித்து வரும் வீராங்கனை மாலதி மற்றும் 
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் குழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, குழந்தைகள் மூலமாக அதனை செயல்படுத்தி வரும் லோகம்மாள் ஆகியோருக்கு Sharon Plywood நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்