தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
x
தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் நிலுவையில் உள்ள திட்டங்களை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்