"ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு வாழ்நாள் உதவி" - பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை வலியுறுத்தல்

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுக்க அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்ய வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு வாழ்நாள் உதவி - பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை வலியுறுத்தல்
x
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுக்க அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்ய வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தில் சிவசந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிறகு பேசிய அவர், சிவசந்திரன் நினைவாக அவரது ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்