பள்ளி மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி : மெய்சிலிர்க்க வைத்த டால்பின் டைவ்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மாணவர் முகமது ஜாவித் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 15 சைக்கிள்களை டால்பின் டைவ் மூலம் 5 புள்ளி மூன்று நான்கு வினாடிகளில் தாண்டி புதிய உலக சாதனை செய்தார்.
பள்ளி மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி : மெய்சிலிர்க்க வைத்த டால்பின் டைவ்
x
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மாணவர் முகமது ஜாவித் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 15 சைக்கிள்களை டால்பின் டைவ் மூலம் 5 புள்ளி மூன்று நான்கு வினாடிகளில் தாண்டி புதிய உலக சாதனை செய்தார். இதேபோல் திருவெறும்பூர் பெல் வளாகத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் 200 பேர் இரட்டை கம்புகளை ஒரு மணி நேரம் சுழற்றி சாதனை படைத்தனர். இதேபோல் ஒற்றை கையால் டைவ் அடித்தல், இரட்டை சுருள் வாள் சுழற்றுதல், உள்ளிட்ட 12 புதிய உலக சாதனை முயற்சிகலை சிலம்பாட்ட கலை மாணவ மாணவிகள் நிகழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்