முதலமைச்சரின் போராட்டம் - கிரண்பேடி ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 14, 2019, 03:51 AM
"சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தை மீறுவதா?" - சமூகவலைதளத்தில் கிரண்பேடி வேதனை
முதலமைச்சர் நாராயணசாமியின் போராட்டம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், டிஜிபி சுந்தரிநந்தா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். தர்ணா போராட்டத்தால், ஆளுநர் மாளிகையை விட்டு யாரும் வெளியே போகவோ, உள்ளே வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதள பக்கத்தில் கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார். சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தை மீறும் சட்டவிரோத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.