"வலிமையான மதசார்பற்ற கூட்டணி" - காங்கிரஸ் தலைமையில் அமையும்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 03:44 AM
காங்கிரஸ் தலைமையில் வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் தலைமையில் வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் வளர்ச்சியை முன்னிறுத்தி  புதிய கூட்டணியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.