என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ
பதிவு : பிப்ரவரி 14, 2019, 03:25 AM
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இருவருக்கும் ஏற்கனவே, முன் விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது மோதல் வெடித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரகாஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.