மண்ணின் கலை விழா - மாவட்ட கலைஞர்களுக்கு விருது
பதிவு : பிப்ரவரி 14, 2019, 02:22 AM
சென்னை தமிழ்நாடு அரசு இசை கல்லூரி வளாகத்தில் மண்ணின் கலை விழா, மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை தமிழ்நாடு அரசு இசை கல்லூரி வளாகத்தில் மண்ணின் கலை விழா, மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் ,மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ நாடரஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  விழாவில், மாவட்ட கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனை படைத்த 26 பேருக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என வயதுக்கு தக்கவாறு விருதுகள் வழங்கப்பட்டன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.