அரங்கநாத சுவாமி கோயில் மாசிமக திருவிழா : கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றம்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:47 AM
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அரங்கநாத சுவாமிக்கும், கொடிமரத்திற்கு கீழ் உள்ள கருடாழ்வாருக்கும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.