அரசுப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசைப்பொருட்கள் : ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கிய பொதுமக்கள்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:40 AM
சேலத்தில் அரசுப் பள்ளிக்கு தேவையான பொருட்கள், பொதுமக்கள் சார்பாக சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
சேலத்தில் அரசுப் பள்ளிக்கு தேவையான பொருட்கள், பொதுமக்கள் சார்பாக சீர்வரிசையாக வழங்கப்பட்டது. ஓமலூரில் டேனிஷ்பேட்டை மலை கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு தேவையான பெஞ்ச், நாற்காலி, புத்தகம் என பலதரப்பட்ட பொருட்களை பொதுமக்கள் கல்வி சீர் வரிசையாக கொடுத்தனர். முன்னதாக இப்பொருட்களை ஊர்வலமாக அவர்கள் எடுத்து வந்தனர். இந்த விழாவில் மலைவாழ் மாணவிகள் நாட்டுப்புற பாட்டுக்கு நடனமாடி அசத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.