சென்னையில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:36 AM
வடசென்னை - வல்லூர் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை மற்றும் வல்லூர் ஆகிய இரண்டு அனல் மின் நிலையங்களில் கொதிகலன் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மொத்தம் 1310 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 3 மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.