சந்தியா கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : தொடர்ந்து 7 வது நாளாக தேடுதல் வேட்டை
பதிவு : பிப்ரவரி 13, 2019, 02:56 PM
சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் 7 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் தனது மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக உடல் பாகங்களை வெட்டி வீசினார். இதில் 2 கால்கள் மற்றும் ஒரு கை பகுதிகள் மட்டுமே கிடைத்த நிலையில், கொலை செய்த பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் இருந்து மற்றொரு உடல் பாகம் கிடைத்தது. ஆனால் இதுவரை உடல் பகுதி, மற்றொரு கை மற்றும் தலை கிடைக்காததால் அவற்றை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பொக்லைன் உதவியுடன் போலீசார் உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 வது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில் குப்பைக் கிடங்கில் 15 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் பாகங்கள் இன்னும் கிடைக்காததால் மேலும் 5 அடி தோண்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

907 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4315 views

பிற செய்திகள்

டெம்போ மீது கவிழ்ந்த லாரி - கோர விபத்து : லாரியின் டையர் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்

மகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி கவிழ்ந்த விபத்தில்13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

57 views

வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடன் : திருடனை கையும் களவுமாக பிடித்த மக்கள்

கோவையில் வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

41 views

சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெ

17 views

செல்போன் திருடிய மூவர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

16 views

பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

189 views

மத உணர்வை தூண்டியதாக புகார் : என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சேலம், சிதம்பரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .

230 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.