அரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் - முதலமைச்சர் முன்னிலையில் செயல் விளக்கம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 08:46 AM
அரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் எடுப்பதற்கான செயல் விளக்கம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைப்பார் எனவும் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பள்ளிகளில் ரோபோ பாடம் எடுப்பதற்கான செயல் விளக்கம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

933 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3391 views

பிற செய்திகள்

மாப்பிள்ளை தேடுகிறார் நடிகை லட்சுமி மேனன்

படிப்பு பாதி - நடிப்பு மீதி என்று, வலம் வந்த 22 வயது லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர், மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

11 views

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

கண் திறந்து பாருங்க அங்கிள், நாங்க வந்திருக்கோம் டிரைவரின் உடலைப் பார்த்து அழுத பள்ளி குழந்தைகள்

29 views

"விஸ்வாசம்" பட பாடல் சாதனை

நடிகர் அஜித் நடித்து திரைக்கு வந்த 'விஸ்வாசம்' திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

97 views

ராகுல் காந்தி இன்று திருப்பதி வருகை

பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

10 views

ஆட்டு குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்

ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

41 views

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.