"வருகை பதிவு- ஆண்ட்ராய்டு செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும்" - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவு
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:49 AM
ஆண்ட்ராய்டு செயலி மூலம் வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓமலூர் வட்டார தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தடையின்றி வகுப்புகள் நேரத்திற்கு நடக்கும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.