பாரம்பரிய உணவுகள் இடம்பெற்ற உணவு திருவிழா
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:36 AM
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த உணவுகள்
திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உணவு திருவிழா கொண்டாடப்பட்டது. 
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த உணவுகள் மற்றும் உணவு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.  இதில் சிறு தானியங்களால் செய்யப்பட்ட பலகாரங்கள்,   மூலிகைகளால் செய்யப்பட்ட சூப்புகள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.