அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 04:26 AM
அரசு தொடக்கப்பள்ளியில் சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும், தற்போதைய மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து, தொலை தொடர்பு கருவிகள் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.