கொலை பின்னணியில் டாக்டர் - வழக்கறிஞர் இருக்கக்கூடும் - சந்தியாவின் பெற்றோர்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 01:51 AM
துணை நடிகை சந்தியாவை, அவரது கணவர் மட்டுமே கொலை செய்திருக்க முடியாது என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது.
துணை நடிகை சந்தியாவை, அவரது கணவர் மட்டுமே கொலை செய்திருக்க முடியாது என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது. கொலை பின்னணியில் டாக்டர் - வழக்கறிஞர் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுப்பிய சந்தியாவின்
பெற்றோர், அவரது கணவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று  கண்ணீர் மல்க வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.