நிர்மலாதேவி வழக்கு : "கணவர் முருகனுக்கு ஜாமீன் கிடைத்தது மிகழ்ச்சி" - முருகன் மனைவி சுஜா
பதிவு : பிப்ரவரி 13, 2019, 01:32 AM
"தாமதமாக ஜாமீன் கிடைத்தாலும், நீதித்துறைக்கு நன்றி" - முருகன் மனைவி சுஜா
நிர்மலாதேவி வழக்கில் கைது செய்யப்பட்ட தனது கணவர் முருகனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முருகனின் மனைவி சுஜா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும்  நீதித்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.