வரி உயர்வை கண்டித்து போராட்டம் : கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 05:19 PM
கடலூரில், நகராட்சி அதிகாரிகளை சிறைப்பிடித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் 145 கடைகளின் வரியை, எந்தவித முன்னறிவிப்புமின்றி 15 மடங்காக அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். இதனை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள்,  உடனடியாக அந்த தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறியதோடு, கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்து, நகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி போராட்டம்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

81 views

வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம் - அரசு பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகம் 32 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

69 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

345 views

தெலுங்கு தேச எம்.பி. ராமரைப் போல் வேடமணிந்து போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

337 views

பிற செய்திகள்

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

4 views

"வற்புறுத்தி துபாய் பாரில் நடனமாட வைக்க முயற்சி" : சிபிசிஐடி பெண் ஆய்வாளர் மீது பிள்ளைகள் புகார்

பணத்தாசையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

323 views

வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம்

நெல்லையில் உள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

7 views

கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா

ஒசூர் அருகே கொத்தப்பள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது.

8 views

திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் - 8 பேர் கைது

சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது செய்த போலீசார்

7 views

முதுமலையில் வன விலங்குகளின் வருகை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் வனவிலங்குகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.