திருவான்மியூர் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:57 PM
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர் தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என கோரிக்கை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு, தாய்மார்களுக்கு தனி அறை உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து,  கிருஷ்ண‌கிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தங்கள் பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கிருஷ்ண‌கிரி மற்றும் பெரம்பலூரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

503 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4037 views

பிற செய்திகள்

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்

7 views

பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

5 views

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

5 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.