ரத சப்தமி உற்சவம் : மலையப்ப சுவாமி வீதி உலா

திருமலையில் ரத சப்தமி உற்சவத்தையொட்டி தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
ரத சப்தமி உற்சவம் : மலையப்ப சுவாமி வீதி உலா
x
கோயில் மாட வீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா, கோபாலா' கோஷம் எழுப்பி உற்சவரை தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று இரவு வரை சின்ன சேஷ வாகனம்,கருட வகனம்,சந்திர பிரபை வானகம், என ஒரே நாளில் 8 வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்