இந்து அமைப்புகள் கடையடைப்பு போராட்டம் - ராமலிங்கம் படுகொலைக்கு கண்டனம்

பா.ம.க நிர்வாகி ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கும்பகோணத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்து அமைப்புகள் கடையடைப்பு போராட்டம் - ராமலிங்கம் படுகொலைக்கு கண்டனம்
x
திருபுவனத்தில் பா.ம.க பிரமுகர் கடந்த 5ஆம் தேதி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், படுகொலை சம்பவத்தை கண்டித்து, இந்து அமைப்புகள் கும்பகோணத்தில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஆயிரத்தும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. தெருக்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், கோயில் நகரமான கும்பகோணம் களையிழந்து காணப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்