லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை : ரு.4 லட்சம் ரொக்கம் பறிமுதல்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 01:41 AM
லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக்  சென்னை மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் டாஸ்மாக் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக செயல்பட்டு வரும் முத்துகுமாரசாமி மீது லஞ்ச புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர் .சுமார் 4 மணி நேரம் நீடித்த சோதனையில் 3 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முத்துகுமரசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிற செய்திகள்

பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

12 views

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

265 views

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

42 views

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

36 views

ராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

690 views

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.