கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை
பதிவு : பிப்ரவரி 11, 2019, 07:51 AM
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள சின்னத்தம்பி யானையை பிடிக்க மாற்று கும்கி யானை சுயம்பு வந்தடைந்தது.
கண்ணாடிப்புத்தூரில் உள்ள கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பியை  விரட்ட கடந்த வாரம் கலீம், மாரியப்பன் என்ற கும்கி யானைகள்   வரவழைக்கப்பட்டன. அதன்படி நேற்று கரும்புத்தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பியை விரட்டும் முயற்சியில் இரு கும்கி யானைகளும் ஈடுபட்டன. இதில், மாரியப்பன் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் மாரியப்பன் யானைக்கு மாற்றாக  சுயம்பு என்ற கும்கி டாப்ஸ்லிப் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சின்னதம்பி யானைக்கு இணையான வயதுடைய சுயம்புவும் அனுபவமிக்க கலீமும் அதனை, வனத்துக்குள் அனுப்பும் என வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

313 views

பிற செய்திகள்

குடியரசு துணை தலைவர் சென்னை வருகை

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.

3 views

42 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகம் வந்த முதலமைச்சர்

முதலமைச்சர் பழனிசாமி, 42 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமையன்று, தலைமைச்செயலகம் வந்தார்

14 views

பழுதடைந்த அண்ணாமலையார் கோயிலின் தங்கத்தேர் - தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உடைந்த தங்கத்தேரின் கலசப்பகுதிகளை சரி செய்யும் பணி தொடங்கியது

4 views

அரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

8 views

களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

5 views

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்த சிறுவன்

திருவண்ணாமலை மாவட்டம் ராமநாதபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜல சமாதி அடைந்து விட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.