"சின்னதம்பி யானை பக்குவமாக காட்டிற்குள் விடப்படும்" - அமைச்சர் சீனிவாசன்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 12:43 AM
சின்ன தம்பி யானையை பக்குவமாக வனப்பகுதிக்குள் அநுப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சின்ன தம்பி யானையை பக்குவமாக வனப்பகுதிக்குள் அநுப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானைகளால் மக்களுக்கும், மக்களால் யானைகளுக்கும் பிரச்சினை வரக்கூடாது என்றார்,

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.