7 பேர் விடுதலை விவாகரம் : "அதிமுக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்" - அற்புதம்மாள்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 12:15 AM
"அதிமுக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்" - அற்புதம்மாள்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து முடிவு எடுக்க வேண்டியது அதிமுக அரசு தான் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.