15 நிமிடங்கள் தொடர்ந்து பரதமாடிய 1,200 மாணவிகள்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 11:14 PM
பரதநாட்டியத்தில் உலக சாதனை முயற்சி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்றாயனபல்லியில் உலக சாதனை முயற்சிக்காக தனியார் பள்ளி மற்றும் நாட்டியாலய இணைந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தினர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து ஆயிரத்து 200 மாணவிகள் கலந்துகொண்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் நாட்டியமாடினர். இந்த உலக சாதனை பரதநாட்டிய நிகழ்ச்சியை, லண்டனை தலைமையிடமாக கொண்ட TIFA  உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.