டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயிலை ஓட்டிச்செல்லும் பெண் ஓட்டுனர்

சென்னை டிஎம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரே ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததும் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை ரீனா ஆறுமுகம் என்ற பெண் ஓட்டுனர் ரயிலை ஓட்டி செல்கிறார்.
x
சென்னை டிஎம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரே ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததும் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை ரீனா ஆறுமுகம் என்ற பெண் ஓட்டுனர் ரயிலை ஓட்டி செல்கிறார். அவருடன் எமது செய்தியாளர் விவேக் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்