பறவைகளின் வருகை இரட்டிப்பாக அதிகரிப்பு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:28 PM
பறவைகளின் வருகை இரட்டிப்பாக அதிகரிப்பு.பறவைகள் நல ஆர்வலர்கள் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரட்டிப்பாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக கடந்த இரண்டு தினங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கடல் ஆலா, கடல் புறா, மணல் உள்ளான், செங்கால் உள்ளான், பழுப்பு நாரை என பல பறவையினங்கள் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற்றன. இந்த கணக்கெடுப்பில், கடந்த ஆண்டை காட்டிலும் பறவைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

0 views

விராலிமலை : குடிநீருக்காக மாலை முதல் காலை வரை காத்திருக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் மாலை முதல் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

12 views

அருப்புக்கோட்டை : குடிநீர் வழங்கப்படவில்லை என மக்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் திருநகரம் பகுதிக்கு உட்பட்ட 22, 23, 26, 27வது வார்டுகளில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

11 views

தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் - சகாயம் ஐஏஎஸ்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தாம் வெளியிட்ட அறிக்கையை அரசு பின்பற்றியிருந்தால், சென்னையில் இன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

15 views

குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது

நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

17 views

பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.