முடி திருத்தக்கடையில் ஒரு நூலகம்...!
பதிவு : பிப்ரவரி 09, 2019, 01:48 PM
முடி திருத்தக்கடையில் ஒரு நூலகம் அமைத்து நடத்திய வரும் இளைஞர், வாடிக்கையாளர்கள் உள்பட அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
மில்லர்புரத்தில் 5 ஆண்டுகளுக்கு முடி திருத்தக்கடையை நடத்தி வருகிறார் பொன் மாரியப்பன். 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், குடும்ப வறுமை காரணமாக பரம்பரை தொழிலை கையிலெடுத்துள்ளார். எனினும் படிப்பு மீது தீராக் காதல் கொண்ட அவர், தனது சலூன்கடையில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளார். பேச்சாளர்களின் சொற்பொழிவு, பாரதியார் கவிதைகள், வரலாறு, அரசியல் மற்றும் சட்டம் குறித்து புத்தகங்கள் என வாங்கி அடுக்கி உள்ளார். இதை படிப்பதற்காகவே கடைக்கும் வரும் சில வாடிக்கையாளர்கள், புத்தகத்தை எடுத்து படிப்பதோடு மட்டுமின்றி, பொன்மாரியப்பனின் வித்தியாசமான இந்த முயற்சியை வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.

பிற செய்திகள்

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

7188 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

24 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

149 views

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

201 views

தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

36 views

தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு

சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.