திருபுவனம் கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரம் : இயக்குனர்கள் பதவியேற்க இடைக்கால தடை
பதிவு : பிப்ரவரி 09, 2019, 01:12 PM
தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்ட, தஞ்சை திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர்களின் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்ட, தஞ்சை திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க இயக்குனர்களின் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் இன்றி இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்ட 7 பேரும், பதவியேற்கக் கூடாது என்றும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், எந்த விதமான மேல்- நடவடிக்கைகளிலும் இயக்குனர்கள் ஈடுபடக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட கூட்டுறவு தேர்தல் அலுவலர், பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பிற செய்திகள்

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

153 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

11 views

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.

7 views

டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

35 views

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.