கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு : சயன், மனோஜ் உள்ளிட்டோர் இன்று ஆஜர்
பதிவு : பிப்ரவரி 08, 2019, 05:34 AM
கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சையன் , மனோஜ், திபு, ஜம்சிர் அலி,சதிசன், பிஜன் உள்ளிட்டோர், உதகை நீதிமன்றத்தில் இன்று போலீசாரால் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சையன் , மனோஜ், திபு, ஜம்சிர் அலி,சதிசன், பிஜன் உள்ளிட்டோர், உதகை நீதிமன்றத்தில் இன்று போலீசாரால் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கடந்த 2 ஆம் தேதி இந்த வழக்கின், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வடமலை வழக்கை 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி, கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதை ஒட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.