பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி : அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு

தர்ம‌புரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், பள்ளி கல்வித்துறை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப மையம் சார்பாக, அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி : அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
x
தர்ம‌புரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், பள்ளி கல்வித்துறை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப மையம் சார்பாக,  அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி அசத்தினர். குறிப்பாக கெங்கு செட்டிப்பட்டி அரசு பள்ளி மாணவர் ஒருவர், தமிழக அரசு வழங்கிய இலவச மிதி வண்டியை பயன்படுத்தி, களை எடுக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியிருந்தார்.  இதனை பயன்படுத்தினால், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தேவையில்லை என்பதால், இந்த கண்டுபிடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்