4-வது நாளாக அ.தி.மு.க விருப்ப மனு விநியோகம் : இதுவரை 420 விருப்ப மனுக்கள் சமர்ப்பிப்பு
பதிவு : பிப்ரவரி 07, 2019, 02:57 PM
மக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை 420 மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும்10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட மனுவை சமர்பிக்க கடைசி நாளாகும். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.