காங்கிரஸ் கட்சியின் "சக்தி" ஆப் அறிமுகம்

காங்கிரஸ் கட்சியின் "சக்தி" ஆப் அறிமுகம்
காங்கிரஸ் கட்சியின் சக்தி ஆப் அறிமுகம்
x
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்து கொள்ளவும் "சக்தி" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இதன்  துவக்க விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், பிப்ரவரி மாதம் ராகுல் தமிழகம் வருகிறார் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்