ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் நாளை தொடங்குகிறது

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு
x
பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட்  போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று சி.எஸ்.கே. அணியின் முதன்மை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்