"செல்போனால் தான் பெரும்பாலான நோய்கள் வருகிறது" - நடிகர் தனுஷ்

செல்போனுக்கு நாம் அடிமையானதால் பல்வேறு நோய்கள் வருவதாக நடிகர் தனுஷ் தெரிவித்தார்.
x
செல்போனுக்கு நாம் அடிமையானதால் பல்வேறு நோய்கள் வருவதாக நடிகர்  தனுஷ் தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்வில் கலந்து கொண்ட அவர், செல்போனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பேசினார்.  

Next Story

மேலும் செய்திகள்