கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்? - தமிழிசை

"ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது ஏன்?" - தமிழிசை
x
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன் என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்