பிப்ரவரி10 மற்றும்19ம் தேதிகளில் பிரதமர் தமிழகம் வருகை...

நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 10 மற்றும் 19 ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி, தமிழகம் வருகிறார்.
பிப்ரவரி10 மற்றும்19ம் தேதிகளில் பிரதமர் தமிழகம் வருகை...
x
நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 10 மற்றும் 19 ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி, தமிழகம் வருகிறார்.  அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. முன்னதாக இம்மாதம் 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்