கும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்

கோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்
கும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொதுச் செயலாளர் தினகரன் கும்பகோணத்தில் உள்ள  ராகவேந்திரரின் பரமகுரு விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சென்றார். அங்கு கோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்